Tag : dear comrade

சினிமா

மூன்றாவது முறையாக இணையும் “கீதா கோவிந்தம்” ஜோடி !

News Editor
கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராம் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கீதா கோவிந்தம். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான காதல் கதை என்றாலும் படத்தில் வித்தியாசத்தையும் எதார்தத்தையும்...