Tag : Homeless

தமிழகம்

தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

naveen santhakumar
மதுரை;  மதுரையில், பிச்சைக்காரர் ஒருவர், எட்டாவது முறையாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன், திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், வேலை...