பிரபல ஹாலிவுட் நடிகருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸ்….
வாஷிங்டன்:- லண்டனைச் சேர்ந்த பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba) கொரொனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனாவிற்கான அறிகுறிகள் (Symptoms) எதுவும் அவருக்கு தெரியவில்லை. இது குறித்து இவர் தனது ட்விட்டர்...