Tag : international film festival

இந்தியா

குறைந்தளவு பார்வையாளர்களுடன்  51 வது சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படும் :  பிரகாஷ் ஜவடேகர்

News Editor
ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவை  கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறைந்தளவு  பர்வையாளர்களுடன் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். டெல்லியில் சர்வதேச கொரோனா வைரஸ் குறும்படவிழாவில் 108 நாடுகளில் இருந்து கொரோனாவை  பற்றி 2,800 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.இது...