தேசிய கேமரா தினம் 2020: வரலாறும், பின்னணியும்…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில் தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. புகைப்படங்கள்...