விஜய் சேதுபதி, நயன்தாரா படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ பாடல் வெளியீடு..!
இயக்குனர் விக்னேஷ்சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு புதிய படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு...