Tag : makkal sevai katchi

அரசியல்

“MSK” அது எங்க கட்சி இல்லை, ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் 

News Editor
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினி காந்த தரப்பில் ‘மக்கள் சேவை கட்சி’ என்று பெயர் பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகின. அதற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி இந்த மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி தரப்பில் இருந்து ...