Tag : MHA

இந்தியா

அன்லாக் 3.0 தளர்வுகள்: உள்துறை அமைச்சகம் வெளியீடு…

naveen santhakumar
புதுடெல்லி:- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன....