இந்தியா

அன்லாக் 3.0 தளர்வுகள்: உள்துறை அமைச்சகம் வெளியீடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஜூலை 31 முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வு முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மத்திய அரசு அறிவிப்பு!!

அதன் விவரம் வருமாறு:-

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்க ளை திறக்கலாம். 

இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை விலக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களிலும் மக்கள் வெளியில் நடமாடலாம். 

பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடரும். 

ALSO READ  ட்ராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் கைது !  

நீச்சல் குளங்கள், மதுபானக் கடைகள் திறப்புக்கான தடை தொடரும். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயங்கலாம்.

நீச்சல் குளங்கள், சினிமா கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 லட்சம் மாத்திரைகள், 2000 சானிடைசர், 10 ஆயிரம்மாஸ்க்; கொரோனாவிலிருந்து விடுபட சாய்பாபாவுக்கு அலங்காரம்!

naveen santhakumar

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு… வெளியானது அட்டவணை!

naveen santhakumar

உரிய நேரத்தில் வேலையை செய்து முடிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம்

News Editor