உலகம்ரஷ்ய பிரதமருக்கு கொரோனா உறுதி….naveen santhakumarMay 1, 2020May 1, 2020 May 1, 2020May 1, 20200 மாஸ்கோ:- ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (54) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது. ...