Tag : nadarajartemple

இந்தியா சுற்றுலா தமிழகம்

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Shanthi
சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் நடராஜர் திருக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில்...