Tag : nandha periyasamy

சினிமா

கவுதம் கார்த்தி படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” வெளியீடு !

News Editor
நடிகர் கவுதம் கார்த்தி “ஆனந்தம் விளையாடும் வீடு”என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் சேரன் சிங்கம் புலி சிநேகன், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “ஜிகினா” படம் தான் இவர் இயக்கிய கடைசி திரைப்படம்....