Tag : nikki kalrani

சினிமா

‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

News Editor
நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் ராஜவம்சம் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள...