சினிமா

‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் ராஜவம்சம் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராதா ரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இப்படத்தை செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ளார்.

ALSO READ  சீரம் நிறுவன தீ விபத்துக்கு கரணம் என்ன..? 


இந்த நிலையில், ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படமானது மார்ச் மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தகவலை நடிகர் சசிகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சித்ரா கொலை வழக்கு….ஹேமந்த் ஜாமீன் மனு…..வழக்கு ஒத்திவைப்பு…..

naveen santhakumar

சூப்பர் ஸ்டார் பேரன் வேத் செய்த அட்டகாசம் : வைரலாகும் புகைப்படம்

Admin

வெளியாகியது ‘ஏலே’ படத்தின் ட்ரைலர் !

News Editor