Tag : No Host For Ghost

இந்தியா

தானாய் அசையும் ஜிம் கருவிகள் பேய் வேலையா?? போலீஸ் விசாரணை..

naveen santhakumar
ஜான்ஸி:- உத்திரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் திறந்த நிலை ஜிம் ஒன்றிலிருந்து வெளியாகியிருக்கும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.  ஜான்சி, நந்தன்பூராவில் உள்ள கன்ஷிராம் பூங்காவில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு புல் -அப்ஸ் இயந்திரங்கள் புறவிசையின்றி,...