இந்தியா

தானாய் அசையும் ஜிம் கருவிகள் பேய் வேலையா?? போலீஸ் விசாரணை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜான்ஸி:-

உத்திரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் திறந்த நிலை ஜிம் ஒன்றிலிருந்து வெளியாகியிருக்கும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது. 

ஜான்சி, நந்தன்பூராவில் உள்ள கன்ஷிராம் பூங்காவில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு புல் -அப்ஸ் இயந்திரங்கள் புறவிசையின்றி, மனிதர்கள் யாரும் இல்லாமல் தானாக இரண்டு புல் – அப்ஸ் இயந்திரங்கள் மட்டும் மேலும் கீழும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ALSO READ  எரிந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு அணைத்த போலீஸ் கான்ஸ்டபிள்… 

இது குறித்து பிரபல நடிகர் விவேக் ஓபராய்-ம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்:-

Ghost busted! The truth behind the famous Jhansi ‘Ghost Excercise’ video doing the rounds everywhere! Lol, the park isn’t haunted and ghosts do not excercise ?? #GhostExposed #Jhansi

Posted by Vivek Anand Oberoi on Saturday, June 13, 2020

இந்த வீடியோ குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில்:-

ALSO READ  பெண்களுக்கு 40 % இடங்கள் - காங்கிரஸ் பொதுச் செயலாளர் அறிவிப்பு

சம்பந்தப்பட்ட பூங்காவில் திறந்தவெளியில் உள்ள இரண்டு புல் – அப்ஸ் இயந்திரங்களில் அளவுக்கு அதிகமாக கிரீஸ் பூசப்பட்டுள்ளது. அதனால், ஒரு முறை அதை இயக்கினால் அடுத்த சில வினாடிகளுக்குத் தானாகவே இயங்குகின்றன. அதைத்தான் ஒரு சிலர் விஷமத்தனத்துடன் ‘பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன’ என்று  வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கிறார்கள். பேய் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளி : ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்

naveen santhakumar

வருமான வரியை தவறாமல் ஒழுங்காக செலுத்துபவர்களா நீங்கள்??? அப்போ இந்த ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

naveen santhakumar

6 ஆயிரம் ரூபாயில் வெண்டிலேட்டர்..ஒடிசா தொழிலதிபர் தயாரிப்பு…..

naveen santhakumar