Tag : oh may kadavule

சினிமா

‘தீனி’ படத்தில் பருமனான சமையல்காரர்; 103 கிலோ எடையை அதிகரித்த அசோக் செல்வன்!

News Editor
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியாகியபடம் ஓ மை கடவுளே. இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்புனை பெற்றது. இந்நிலையில் அனி.ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்....