Tag : Producer organisation

சினிமா

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

naveen santhakumar
சென்னை: டி.ராஜேந்தர் தலைமையில் “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்” என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன், பிடி.செல்வகுமார், பொருளாளராக...