சினிமா

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

டி.ராஜேந்தர் தலைமையில் “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்” என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன், பிடி.செல்வகுமார், பொருளாளராக கே.ராஜன் பொறுப்பேற்றனர். 

வினியோகஸ்தர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் தலைவராக இருப்பதால் இந்த சங்கத்தின் தலைவராக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து  ராஜினாமா செய்தார். இந்நிலையில்  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தரும் கௌரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.


Share
ALSO READ  நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதீரா எப்படி உயிர் பிழைதான்? ‘கே.ஜி.எப் 2’படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு…! 

News Editor

நண்பரை கைப்பிடித்த “பூவே பூச்சூடவா” நடிகை…..

naveen santhakumar

நவரசா படத்தில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி-யோகி பாபு

Shobika