Tag : promodh sundra

சினிமா

நடிகை ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’ புதிய படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் இவர் அறிமுக இயக்குனர் பிரமோத் சுந்தர் இயக்கம் கலியுகம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.  புதுமையான கதைக்களம் கொண்ட  ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது....