Tag : religion

உலகம்

பாலியல், மதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் முடிவு

News Editor
புதுடெல்லி: பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான விளம்பரங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேஸ்புக்கில் எதை தேட விரும்பினாலும் அந்த துறை...