உலகம்

பாலியல், மதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:

பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான விளம்பரங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Facebook's parent Meta to remove sensitive ads - BusinessToday

பேஸ்புக்கில் எதை தேட விரும்பினாலும் அந்த துறை சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அனுப்பி வந்தது. அப்போது இனம், உடல் நலம், பாலியல், மதம் போன்ற உணர்வுப்பூர்வமான விளம்பரங்களும் நம் பாக்கத்திற்கு வரும்.

ALSO READ  மாஸ்க் அணிவதால் ஏற்பட்டுள்ள புது பிரச்சனை- நுரையீரல் 90% சுருங்கிய சீனர்...

இந்நிலையில், இதுபோன்ற விளம்பரங்களில் இனம், உடல் நலம், பாலியல், அரசியல் நம்பிக்கைகள், மத நடவடிக்கைகள் போன்றவற்றை உணர்வுப்பூர்வமான விஷயங்களாக வரையறுத்துள்ள மெட்டா நிறுவனம் இதுபோன்ற உணர்வுப்பூர்வ விளம்பரங்களை தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க முடிவு செய்துள்ளது.

FB, Instagram to delete 'sensitive' ads linked to race, religion

வரும் 2022 ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதுபோன்ற விளம்பரங்களில் சில தவறான தகவல்களை பரப்புவதால் பயனர்கள் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது
Facebook's Meta to ban adverts that target people on 'sensitive topics'  politics, race and sexual orientation | Business News | Sky News

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ZOOM App இல் உள்ள ஆபத்துக்கள் என்ன? விரிவாக விளக்கும் நிபுணர்கள்..

naveen santhakumar

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

naveen santhakumar