Tag : RIP Shanmuganathan

அரசியல் தமிழகம்

தாங்க முடியாத துயரில் ஸ்டாலின்… மாபெரும் இழப்பு என ஆதங்கம்!

naveen santhakumar
கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றது முதல் அவர் மரணிக்கும் வரையிலும் 48ஆண்டுகள் அவருக்கு உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...