Tag : dmk

அரசியல் தமிழகம் மருத்துவம்

கனிமொழிக்கு எம்.பிக்கு கொரோனா தொற்று!

Shanthi
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 17,122 பேருக்கு கொரோனா பரிசோதனை...
அரசியல்

துரோகத்துக்கு பெயர் போன எடப்பாடியே மன்னிப்பு கேள்!.. அமைச்சர் சக்கரபாணி அதிரடி!

naveen santhakumar
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது பற்றி அவதூறு கூறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார். துரோகத்திற்கும் நன்றிகொன்ற செயலுக்கும் பெயர் போன எடப்பாடி பழனிச்சாமி...
அரசியல்

வசமாக சிக்கிய கே.பி. அன்பழகன்… அப்செட்டில் இபிஎஸ்-ஓபிஎஸ்!

naveen santhakumar
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 6வது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் உயர் கல்வித்துறை...
லைஃப் ஸ்டைல்

ஆவினில் புதிதாக 5 பொருட்கள் அறிமுகம்… விலை என்ன தெரியுமா?

naveen santhakumar
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான 5 புதிய பொருட்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அறிமுக படுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க்...
அரசியல்

‘மூடு.. டாஸ்மாக்கை மூடு’… திமுக அரசை எகிறி அடிக்கும் எடப்பாடி!

naveen santhakumar
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
அரசியல்

2வது முறை.. பேரதிர்ச்சியில் அறிவாலயம்!

naveen santhakumar
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு...
அரசியல்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!

naveen santhakumar
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்...
அரசியல்

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’; வெல்ல பாக்கெட்டில் மட்டும் ‘இந்தி’யா?… ஓபிஎஸ் ஆவேசம்!

naveen santhakumar
தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது...
தமிழகம்

முழு ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி… தமிழ்நாடு அரசு அதிரடி!

naveen santhakumar
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வருகிறது. சுனாமி பேரலையைப் போல் முழு வீச்சில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இரவு...
அரசியல்

இனி No தில்லுமுல்லு.. தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar
ஆவின், போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் பணியிடங்களை நிரப்புவதில் 3 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த...