Tag : Sooraraii Pottru

சினிமா

இப்ப வந்து மோது டா..கிட்ட வந்து பாரு டா :சூரரைப் போற்று’படத்தின் டீசர் வெளியானது

Admin
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்....