சினிமா

இப்ப வந்து மோது டா..கிட்ட வந்து பாரு டா :சூரரைப் போற்று’படத்தின் டீசர் வெளியானது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் first look, second look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  'ஜகமே தந்திரம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகைகள் சஞ்சனா, ராகினி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி- வழக்கில் திடீர் திருப்பம்!

naveen santhakumar

ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

Admin

ஒரு பட்டாசு கூட வெடிக்கத் தெரியலை….மணிமேகலையை கிண்டலடித்த சிறுவன்….

naveen santhakumar