Tag : SSLC Exam

தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்....