Tag : Superstitious belief

இந்தியா

அதிர்ச்சி..!!!!மூடநம்பிக்கையால் 7 வயது சிறுமி நரபலி :

naveen santhakumar
லக்னோ:  குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு சிறுமி கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டிருப்பது உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கான்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில், உடல் பாகங்கள்  வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7...