மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்ப செய்தி!
மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு அதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து வருகிறார்கள். இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக...