Tag : thanioruvan

சினிமா

தெலுங்கு நடிகர் ‘சிரஞ்சீவி’ நடிக்கும் அடுத்த படத்தை  மோகன் ராஜா இயக்குகிறார் 

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ராஜா. இவர் இயக்கி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை கொடுத்த படம்  “தனி ஒருவன்”. இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார், அன்று வரை அவர்...