Tag : Vijay reddy

சினிமா

இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்:

naveen santhakumar
பெங்களூர்: ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தடபள்ளிகுடம் பகுதியில் பிறந்தவர் விஜய் ரெட்டி(84).கடந்த 1953ம் ஆண்டு திரை துறையில் நுழைந்த இவர் இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படமொன்றில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார்....