Tag : whatsapp update

தொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப் கொடுத்த புதிய அப்டேட்; மகிழ்ச்சியில் பயனர்கள் !

News Editor
உலகின் அதிக பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை அளித்து பயனர்களின் கவனத்தை வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்கிறது. அந்த...