சன்னி லியோன் பிறந்தநாள்: உருக்கமான வீடியோ வெளியிட்ட சன்னி..
இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் மேலும் பாலிவுட்டில் மிகவும் அழகான கவர்ச்சியான நாயகிகளில் முக்கியமானவர் சன்னிலியோன் இன்று சன்னிலியோன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு தரப்பினரும் சன்னி லியோனுக்கு...