பிஜேபி அறிவிப்பிற்கு ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு..
டெல்லி:- நாட்டின் முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கலை அறிவித்தது நாட்டுக்குச் சோகமான நாள் என ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் மய அறிவிப்புகளால் ...