இந்தியா தொழில்நுட்பம்

கவின்கேர் நிறுவனம் இண்டிகா விற்பனையை அதிகரிக்க பாலிவுட் நக்ஷத்திரங்களுடன் புதிய ஒப்பந்தம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கவின்கேர் நிறுவனம் தனது இண்டிகா ஹெர்பல் ஹேர் தயாரிப்புகளை தென்னிந்தியா தவிர்த்து மேலும் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அதன் தலைமை செயல் அலுவலர் மற்றும் இயக்குநர் வெங்கடேஷு விஜயராகவன் தெரிவிக்கையில் எங்கள் தயாரிப்புகளை தென்னிந்திய சந்தை மட்டுமல்லாமல் மேலும் விரிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எனவே இதை மேலும் விளம்பரபடுத்த விளம்பர தூதுவர்களாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை இலியானாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார்.

ALSO READ  கேரளாவில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்..

இவரது நிறுவனம் வெறும் 4 தொழிலாளர்களுடன் புதுச்சேரியின் கன்னி கோயிலில் தொடங்கியது. மாதம் 300ரூபாய் வாடகையில் 3,500ரூ மதிப்புள்ள இயந்திரத்துடன் தொழிலைத் தொடங்கினார் சி.கே.ரங்கநாதன். இன்றைக்கு கடல் கடந்தும் அவரது தொழில் விரிவடைந்து உள்ளது.

Image result for கவின்கேர் நிறுவனம் இண்டிகா

கவின்கேரின் பொருட்கள் தற்போது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம், நேபாளம் ஆகிய வெளிநாடுகளில் கிடைக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த ஊரில் எல்லோருக்குமே இரண்டு திருமணம் தான்… விசித்திர கிராமம்…

naveen santhakumar

பாஜக இரட்டை இலக்கத்தைக் கூட தாண்டாது…! பிரசாந்த் கிஷோர் சவால்…! 

News Editor

அமைச்சர் கமலா ராணி கொரோனா தொற்றால் உயிரிழப்பு! 

naveen santhakumar