இந்தியா வணிகம்

வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனை : மத்திய அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெங்காய விலை வரலாறு காணாத உச்சத்துக்கு சென்றது. அன்றாட உணவாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், அரசு சார்பில் எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

அதிக இறக்குமதியால் வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது- மத்திய அரசு

தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு வெங்காய விலை குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 18 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. விலையைக் குறைப்பதற்காகக் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ALSO READ  2000 ரூபாய் இனி செல்லாதா … என்ன சொல்றீங்க?

ஆனாலும், இதுவரையில் 2 ஆயிரம் டன் வெங்காயங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. தற்போது வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது. துருக்கி, எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிவப்பு மற்றும் மஞ்சள் வெங்காயங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜே.பி நட்டா !

News Editor

கொரோனா Hot Spot என்றால் என்ன..???

naveen santhakumar