இந்தியா தொழில்நுட்பம் வணிகம்

2,500 CC திறன் கொண்ட புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2,500 CC திறன் கொண்ட புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்

Triumph rocket 3 பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளியாகி உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய Triumph rocket 3 பைக் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக் புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் Rocket 3R மற்றும் Rocket 3GT என்று இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளது.

இதில், Rocket 3GT மாடலானது நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற ஏராளமான சிறப்பம்சங்களுடன் கூடிய மாடலாக இருக்கும். இந்த நிலையில், இந்த புதிய Triumph rocket 3 மாடலானது இந்தியாவில் வரும் டிசம்பர் 5ந் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ALSO READ  'கோமியம் குடித்தால் கொரோனா வராது'; பாஜக எம்.பி !

கோவாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த பைக்கை Triumph நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 2,500 CC Liquid cooled engine பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 167 HP பவரை வெளிப்படுத்தும். வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு எதிரொலி- தூய்மையடையும் கங்கை , யமுனை நதிகள்!!!!

naveen santhakumar

Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

Shobika

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்-சீனாவிற்கு இந்தியா கடும் கண்டனம்….

naveen santhakumar