இந்தியா

சின்ன குஷ்பூ நடிகை ஹன்சிகா பிறந்த நாள் இன்று

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்பு எங்கேயும் காதல் திரைப்படத்தில் இவரின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

Actress Hansika Latest Portfolio Stills - Social News XYZ

நடிகை ஹன்சிகா பார்ப்பதற்கு குஷ்பு போல் இருக்கின்றார் என்று ரசிகர்கள் கூறியதால் இவரை சின்ன குஷ்பு என்றும் அழைத்தனர்.

ALSO READ  "பெண்களின் சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது"; மோடி வாழ்த்து !

நடிகை ஹன்சிகா தமிழில் முன்னணி நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்

naveen santhakumar

தீவிரவாதிகளுக்கு உதவி சஸ்பெண்டான காஷ்மீர் டி.எஸ்.பிக்கு ஜாமீன்!… 

naveen santhakumar

ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் கிடைக்கும்…!

News Editor