இந்தியா

டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒவ்வொரு மாதமும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

Bank Holidays: All over India banks are going to remain closed for 8 days,  Check dates inside – Ludhiana Live

அதன்படி, வரும் டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி உற்பத்தி பாதிப்பு; சீரம் நிறுவனம் அறிவிப்பு 

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:-

3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா (கனகதாசர் ஜெயந்தி/புனித பிரான்சிஸ் சேவியர் விழா) (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)

5 டிசம்பர் – ஞாயிறு

11 டிசம்பர் – சனிக்கிழமை ( 2வது சனிக்கிழமை)

12 டிசம்பர் – ஞாயிறு

18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங் மட்டும்)

ALSO READ  உசேன் போல்ட் சாதனையை முறியடித்த இளைஞர்.

19 டிசம்பர் – ஞாயிறு

24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் மட்டும்)

25 டிசம்பர் – கிறிஸ்துமஸ்

26 டிசம்பர் – ஞாயிறு

27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (ஐஸ்வாலில் மட்டும்)

30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங் மட்டும்)

31 டிசம்பர் – புத்தாண்டு (ஐஸ்வால் மட்டும்)


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகுல் காந்தி குறித்த ரகசிய தகவலை வெளியிட்ட நிர்பயாவின் தந்தை….

naveen santhakumar

New Poster

Shobika

Azərbaycandakı bukmek

Shobika