இந்தியா

மீன் பிடிக்க தடை; மத்திய அரசு அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அந்தமான், ஒரிசா, ஆந்திர, மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் நீடிக்கும். அதேபோல் மேற்குக் கடற்கரையில் ஜூன் 1 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலாகுவதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி, கேரளா, கர்நாடகா, டையூ, டாமன், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஜூன் 1 முதல் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  "ஹர்பஜன் சிங்" நடிக்கும் படத்தின் டீசர் வெளியீடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பயணத்தை விரும்புகிறவர்கள் வடகிழக்கு இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்

Admin

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் -ICMR…!

naveen santhakumar

யானைகளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த மனிதர்…

naveen santhakumar