இந்தியா தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலைக்கான கட்டுமான பணி தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியது.

Kudankulam Nuclear Power Plant - Wikipedia

இந்திய அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி வாரிய தலைவருமான கே.என்.வியாஸ் மும்பையில் இருந்தப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

கூடங்குளம் பாதுகாப்பானது, 1,2 அலகுகள் ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்டவை என்றும்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது உலைகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ALSO READ  தமிழக தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் !

மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது அலகுகள் ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். கட்டுமான பணி 75 மாதங்களில் அவை நிறைவடையும் அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடுமன்றத்தில் அறிவித்தபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்க அழைப்பு விடுத்த மொரீஷியஸ் நாட்டின் முன்னால் குடியரசுத்தலைவர்

Admin

டுக்கு டுக்கு புல்லட்டு வண்டி; செம குத்தாட்டம் போட்டா மணப்பெண் – IAS அதிகாரியின் வைரல் வீடியோ

naveen santhakumar

2022 இல் நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு!

naveen santhakumar