இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- கோலம் வரைந்து போராட்டம் நடத்திய மாணவிகள் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை பெசன்ட்நகரில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர்.இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அதன்பின்னர், போலீசார் அவர்களை விடுவித்தனர்.


Share
ALSO READ  நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ZOOM App இல் உள்ள ஆபத்துக்கள் என்ன? விரிவாக விளக்கும் நிபுணர்கள்..

naveen santhakumar

பத்மஸ்ரீ விருது பெற்ற பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ கொரோனா வைரஸால் மரணம்…..

naveen santhakumar

2008-ம் ஆண்டு 80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை

Admin