லைஃப் ஸ்டைல்

உடலுறவின்போது உச்சகட்ட இன்பம் வேணுமா.. அப்போ இத பண்ணா மட்டும் போதும்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செக்ஸ்ங்கிறது ரொம்ப அற்புதமான விஷயம். இதை மட்டும் சரியா பண்ணா உங்க பர்சனல் வாழ்க்கையும், செக்ஸ் வாழ்க்கையும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா இங்க நிறைய பேருக்கு செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமலே இருக்காங்க.

குறிப்பா பெண்களில் பலருக்கு இது தெரிவதே இல்லை. செக்ஸ் னா ஏதோ ரொம்ப புனிதம் னும் அத பத்தி ஆண்கள் மட்டும் தான் பேசனும்னு நினைக்கிறாங்க.

அதனால பாலியல் வாழ்க்கையில் அதிகம் இன்பம் ஆண்களுக்கு மட்டும் தான் கிடைக்குது. செக்ஸ் ல உச்சகட்டம் னா என்னென்னு பெண்களுக்கு தெரிவதே இல்லை.. பலர் தெரிஞ்சிக்கனும்னு முயற்சி பண்றதும் இல்ல.

ஆண்களும், பெண்களும் இருவருமே தங்களுடைய பாலியல் வாழ்க்கையில் உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கான வழியை தெரிஞ்சிக்கிறது அவசியம்.

இதற்கு பலவழிகள் இருக்கு. அதை செய்ய இருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

ALSO READ  மாம்பழம் சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் மறந்தும்கூட சாப்பிட்ராதீங்க.....

உடலுறவின்போது, நிறைய பேர் செய்யும் தவறு வார்த்தைகளே இல்லாம ஆக்ரோஷமாசெயல்படுறது. இடையில் எந்த பேச்சும் பேசாம இருக்கிறது பார்ட்னருக்கு ஒருவீத சலிப்பை கொடுக்கும் .

உடலுறவின் முக்கியமான நேரத்தில், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று பார்ட்னர் கிட்ட கேட்கலாம். இப்படி கேட்பது பார்ட்னரை மேலும் ம் உற்சாகப்படுத்தும். இது செக்ஸ் முடிஞ்ச பிறகும் அவருக்கு உற்சாகத்தை நீடிக்கும்.

உடலுறவின்போது எப்பவும் ஆண்கள்தான் பெண்களின் உடல் அமைப்பை வர்ணிப்பாங்க. பெண்களும் ஆண்களின் உடலின் கவர்ச்சியை வர்ணிக்கலாம்.

உங்க அகன்ற தோள்கள் மூட் வர்ற மாதிரி இருக்கு, உன் கண்கள் கவர்ச்சியா என்னை சுண்டி இழுக்குது னு சொல்லலாம்.இந்த வார்த்தைகளை கேட்டு உங்கள் துணை எவ்வளவு மகிழ்ச்சியடைவார்னு என்பது உங்களுக்கே தெரியும். இது அவங்கள செய்கைகள்ல உற்சாகப்படுத்தும்

வழக்கத்தைவிட உங்க செக்ஸ் வாழ்க்கை இன்று சரியாக இல்லாமல் இருந்தாலும், தான் இன்று நல்ல உச்சக்கட்டத்தை அனுபவித்தேன் னு என்று சொல்லுங்க, இந்த வார்த்தை உங்கள் ஆணுக்கு அவரடைந்த உச்சக்கட்டத்திற்கு நிகரான சந்தோஷத்தைக் கொடுக்கும்.

ALSO READ  அடிக்கடி ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து... 

ஆண்கள் தங்கள் காதலி அல்லது மனைவியை மிகவும் நன்றாக உச்சகட்டத்தை உணர்ந்ததை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் காதலன் அல்லது கணவனை நீங்கள் மிகவும் ரசித்ததைத் தெரிந்தால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்.

நிறைய ஆண்களுக்கு செக்ஸ் வைக்கும் தருணங்களில் பெண்களோட முனகல் சத்தம் பிடிக்கும். ஒரு பொண்ணுகிட்ட இருந்து இத்தருணத்தில் இந்த முனகல் ஒலியை உங்கள் துணை கண்டிப்பாக ரசிப்பார்.

வெட்கத்தோட அவரிடம் , “நான் ரொம்ப சத்தமாக போட்டேனா னு கேளுங்க. அவர் இத மேலும ரசிப்பார்., இந்த முனகல் ஒலி அவரை மேலும் உற்சாகப்படுத்தும்.

இதையெல்லாம் டிரை பண்ணி பாருங்க.. அப்புறம் எப்படி செக்ஸ் லைப் செமையா போகுதுனு பாருங்க.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களுக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்….

Shobika

ஆண்களே உங்கள் அழகை பாதுகாக்கணுமா..???அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க….

Shobika

சானிடைசரை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்…???இதை படியுங்கள்….

Shobika