லைஃப் ஸ்டைல்

வோடஃபோனின் ரூ.500 கீழான பீரிபெய்டு திட்டங்கள்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வோடபோன் தனது பயனாளர்களுக்கு ஏராளமான ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் அண்மையில் தற்போதுள்ள திட்டங்களின் விலையை திருத்தியதுடன், பயனாளர்களுக்கு சில புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.

வோடஃபோனின் ரூ.500-க்கு கீழ் உள்ள புதிய ப்ரீபெய்டு திட்டங்கள்:-

முதல் ப்ரீபெய்டு திட்டம் ரூ.249
இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும் மற்றும் அன்லிமிடட் கால்கள் வசதியுடன் இது ரூ.999 மதிப்புள்ள வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 இன் இலவச சந்தாவுடன் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

வோடஃபோன் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்டு திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் ரூ.249 திட்டத்திலுள்ள அதே நன்மைகள் மேலும் ரூ.100 சேமிக்க முடியும்.

ALSO READ  ‘End card’ போட தயாராகிறதா ஃவோடபோன் நிறுவனம்

மற்ற விலை குறைந்த திட்டங்களில் ரூ.219, ரூ.199 திட்டங்கள் உள்ளன.

199 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஃபிரீ. ஆனால் இதன் வேலிடிட்டி 21 நாட்களுக்கு மட்டுமே. அதே அளவு டேட்ட மற்றும் அழைப்புகள் கொண்ட ரூ.219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி. எனவே ரூ.199க்கு ரீசார்ஜ் செய்வதற்கு பதில் ரூ .219 திட்டத்திற்கு செல்லுங்கள்.

ALSO READ  ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!

உங்களுக்கு வேலிடிட்டி பற்றிய கவலை இல்லை மற்றும் ஒரு நாளைக்கு கூடுதல் டேட்டா பெற விரும்பினால் ரூ.398 மற்றும் ரூ.299 திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

ரூ.398 திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் காலிங் வசதி மற்றும் 28 நாட்களுக்கு வேலிடிட்டியைக் கொண்டுள்ளது.

ரூ.299 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அன்லிமிட்டட் காலிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் வேலிடிட்டியும் 28 நாட்கள். இரண்டு திட்டங்களும் வோடபோன் பிளே மற்றும் ZEE5 க்கு இலவச சந்தாவை வழங்குகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிளாக் டீ தெரியும்….கிரீன் டீ தெரியும்…அதென்ன ப்ளூ டீ…????

Shobika

பிரியாணி தான் நம்பர் 1- ஸ்விக்கி வெளியிட்ட சுவாரசிய தகவல்

Admin

பர்ஃபெக்டான ஜீன்ஸ் அணிவது குறித்து சில டிப்ஸ் உங்களுக்காக…!!!

Shobika