விளையாட்டு

2019ன் சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019ம் ஆண்டுக்கான சிறந்த ஹாக்கி வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் மன்பிரீத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சார்பில் 1999ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஹாக்கி வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2019ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை இந்திய ஹாக்கி அணி வீரர் மன்பிரீத் சிங் பெறுகிறார்.

ALSO READ  இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA-வுக்கு எதிரானப் போராட்டம்!

நடுகள வீரரான மன்பிரீத் சிங் இதுவரை 260 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் அவரது பங்கு அளப்பறியது. அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

21 ஆண்டுகளில் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை மன்பிரீத் சிங் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மெஸ்ஸி திடீர் விலகல்- மெஸ்ஸி இனி பார்சிலோனா அணியில் இல்லை

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் சதிஷ் குமார்- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

naveen santhakumar

இருவருக்கு அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு..!

naveen santhakumar