விளையாட்டு

இருவருக்கு அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்று சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் நாடு திரும்பியதும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு வேலை.. முதலமைச்சர் அதிரடி !!

ஏழ்மை நிலையிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சென்றுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் தாயகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.


Share
ALSO READ  முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய சிறைவாசி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை

Admin

ஜல்லிக்கட்டில் மீண்டும் டவுசரை கழட்டி ஓடவிட்ட அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீர மிகு காளை

News Editor

மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் தேர்வு-கிரிக்கெட் சங்கம்

Shobika