விளையாட்டு

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து அமெரிக்கா வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் திடீரென விலகியுள்ளார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்புக்கு முன்னோட்டமாக கருதப்படுவது பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர். இந்த தொடர் வருகிற ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சர்வதேச தொடரில் விளையாட முன்னணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ALSO READ  செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

மேலும் இத்தொடரில் விளையாடுவதற்கு ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு “வைல்டு கார்டு” வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரிஸ்பேன் தொடரிலிருந்து விலகுவதாக அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பயிற்சி போது ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.இதனால் வீனஸ் வில்லியம்ஸ்க்கு பதில் மாற்று வீராங்கனை யார் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் இன்று அறிவிக்க உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு நிச்சயதார்த்தம்:

naveen santhakumar

ஐபிஎல் ஏலம் : கோடிகளில் எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்

Admin

2020ம் ஆண்டில் விராட் கோலிக்காக காத்திருக்கும் மற்றொரு சாதனை

Admin