இந்தியா விளையாட்டு

தனது தாயாருடன் இருக்கும் குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறிய சச்சின் டெண்டுல்கர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பிரபலங்கள், நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் அம்மாவிற்கும் உலகம் முழுக்க இருக்கும் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் இதுவரை வெளியே வராத தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் குழந்தை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்

ALSO READ  படகில் கட்டிவைத்து நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுவர்கள்

அவரது ட்விட்டர் பதிவில்:-

அம்மா, நீங்கள் எப்போது எனக்கு ஒரு AAI (Always Amazing & Irreplaceable) என்று நான் குறிப்பிடுவேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு எப்போதும் சிறப்பானவர் அதோடு ஈடுஇணையற்றவர். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா. வணங்குகிறேன். அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  ‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Kami Selalu Hadirkan Slot Demo Lengkap Tanpa Ada Libur!

Shanthi

இந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய பெற்றோர்

naveen santhakumar

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

Shanthi