விளையாட்டு

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணி கள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நண்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

ALSO READ  ஒரே ஓவர்…34 ரன்கள்… என்னதான் ஆச்சு ஷிவம் டுபேவுக்கு?

முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருந்ததால் போட்டி நல்ல விறுவிறுப்பாக அமைந்தது.

இதனால் 2வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்க நினைக்கும்..அதேசமயம் நியூசிலாந்து அணியும் போட்டியில் வெற்றி பெற போராடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விடைபெற்றார் ரவிசாஸ்திரி – ஓய்வறையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமாக வழியனுப்பும் கூட்டம்

naveen santhakumar

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

Admin

முதல் நாளில் தடுமாறிய இந்தியா… 2வது நாளில் மீளுமா?

Admin