அரசியல் தமிழகம்

முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார் : துணை ஜனாதிபதி ட்வீட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது. நெல்கதிர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இருக்கும் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு பாராட்டிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

அப்பதிவில் தனது ஆரம்ப வேர்களை மறவாமல் வயல்வெளியில் ஒரு விவசாயியாக வேலை செய்யும் முதல்வரை காண்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. சாதாரண குறியீடாக இல்லாமல்
இது நம் மக்களுக்கு ஊக்கமளிக்க கூடியது.

நாம் நமது விவசாயத்தை லாபகரமானதாகவும் நிலையானதாகவும் மாற்ற இதுவே தக்க நேரம் என்று பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  கொங்கு நாடு - நடிகர் வடிவேலு கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமை ஆசிரியர் சாதனை …

naveen santhakumar

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்

naveen santhakumar

தமிழகத்தில் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது, எழுதுவது தொடர்பாக புதிய அரசாணை வெளியீடு… 

naveen santhakumar